0

திருவாவடுதுறை ஆதீனக் குருபரம்பரை விளக்கம்

100.00

ஆசிரியர்: பூசை சுப்பிரமணியத் தம்பிரான்

பக்கங்கள்: 164

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

• மெய்கண்ட சந்தானம், நந்தி பரம்பரை என்பதால் இந்நுால் நந்தியெம்பெருமானிடம் இருந்து தொடங்குகிறது
• சந்தானாசாரியர்கள் நால்வர் வாழ்க்கை வரலாற்றை விளக்கி, தொடர்ந்து நமச்சிவாய மூர்த்திகளிடம் இருந்து ஆதீன வரலாற்றைத் தொடங்குகிறது
• இந்நுால் 1926ம் ஆண்டு வெளியானது. 19 ஆம் பட்டத்தோடு இந்நுால் முடிந்து விடுகிறது
• அதன்பின் தற்போதைய 24 ஆம் பட்டம் வரையிலான வரலாற்றை சேர்த்து இப்புதிய பதிப்பு வெளியாகியுள்ளது
• திருவாவடுதுறை ஆதீன வரலாற்றை முழுமையாகத் தெரிந்து கொள்ள இந்நுால் பெரிதும் உதவும்

Order on WhatsApp