0

மகா பைரவர் – கலைக்களஞ்சியம்

550.00

தொகுப்பும் பதிப்பும்: S. நாராயணசுவாமி

பக்கங்கள்: 544

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

• பைரவ மூர்த்தியின் பல்வேறு தோற்றங்கள், வழிபாடுகள் பற்றிய அரிய கலைக்களஞ்சியம் இந்நுால்
• சைவ ஆகமங்களில் பைரவ பிரதிஷ்டை, வடிவ பேதங்கள், வழிபாடுகள் என மொத்தம் 58 தலைப்புகளில் அரிய தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன
• 143 நுால்களில் இருந்து பதிப்பாசிரியர் மேற்கோள்கள் எடுத்துக் காட்டியுள்ளார்
• நுாற்றுக்கும் மேற்பட்ட படங்கள், யந்திரங்கள், ஓவியங்கள் இந்நுாலில் இடம்பெற்றுள்ளன
• சைவ சித்தாந்தம் பயில்வோர், ஆய்வாளர்கள் உள்ளிட்டோருக்கு மிகவும் அவசியமான நுால்

Order on WhatsApp