0

பட்டினத்தார் பாடல்கள் விருத்தியுரை

₹300.00

உரையாசிரியர்: திரு. வி. க

பக்கங்கள்: 352

வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ்

  • பட்டினத்தார் என்ற பெயரில் மூன்று காலகட்டங்களில் மூன்று பெரியவர்கள் இருந்தனர் என்பார் சைவப் பேரறிஞர் மு. அருணாசலம்
  • திருமுறைப் பட்டினத்தார், சித்தர் பட்டினத்தார், பிற்காலப் (போலி) பட்டினத்தார் என அவர் பிரித்துள்ளார்
  • இந்த மூன்று பட்டினத்தார்களின் பாடல்களையும் ஒரே நுாலாக ஆக்கி உரை வரைந்துள்ளார் திரு.வி.க.
  • பாடல்களுக்கான உரை பொழிப்புரை, விரிவுரையாக அமைந்துள்ளது. தேவைப்படும் இடங்களில் அருஞ்சொற்பொருள் அளித்துள்ளார்
  • பட்டினத்தார் பாடல்கள் அறிமுகம் விரும்புவோருக்கு இவ்வுரை நல்ல வழிகாட்டியாக உதவும்
Order on WhatsApp