மாலோன் மருகன் மாலை
₹350.00
தொகுப்பும் பதிப்பும்: சிவதனுஷ்
பக்கங்கள்: 224
வெளியீடு: முருகவேள் பன்னிரு திருமுறை ஆய்வு மையம்
• நம் அன்றாட வாழ்வில் சில தேவைகளுக்காக தேவாரப் பதிகங்களைப் பாராயணம் செய்வது போலவே, அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்களையும் மற்ற பாடல்களையும் பாராயணம் செய்வது வழக்கம்
• அந்த வகையில், எடுத்த காரியம் வெற்றிபெற, திருமணத் தடை நீங்க, திருமணம் நல்லபடியாக நடக்க, குழந்தைப்பேறு கிட்ட, செய்த பாவங்கள் விலக என பல்வேறு கோரிக்கைகளுக்கான பாடல்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன
• திருப்புகழ்கள், கந்தர் அலங்காரம், அநுபூதி, அந்தாதி, கலிவெண்பா, சஷ்டி கவசம், வேல், மயில், சேவல் விருத்தங்கள், குமாரஸ்தவம், சண்முக கவசம் என முருகப் பெருமான் மீதான பல்வேறு தோத்திரப் பாடல்களும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன
• தினசரி பாராயணத்திற்கு உகந்த நுால் இது என்பதில் ஐயமில்லை









