அற்புதப் பதிகங்கள் – உரையுடன்
₹30.00
உரையாசிரியர்: சித்தாந்த சைவ நன்மணி ச. இரத்தினவேலன்
பக்கங்கள்: 28
வெளியீடு: அறுபத்துமூன்று நாயன்மார் குருபூசைக் குழு
- தேவார மூவர் பாடிய பதிகங்களுள் அற்புதங்களை நிகழ்த்திய பதிகங்கள், சைவர்களால் தினசரி பாராயணத்திற்குரியனவாகப் போற்றப்படுகின்றன
- அவற்றுள், திருநீலகண்டப் பதிகம், பூம்பாவைப் பதிகம், மாசில் வீணையும், மாதர்ப் பிறைக் கண்ணியானை, மீளா அடிமை ஆகிய முழுப் பதிகங்களும் மற்ற திருமுறைகளில் இருந்து ஓரிரு பாடல்களும் இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன
- வித்துவான் இரத்தினவேலன், இப்பதிகளுங்களுக்கு எளிய நடையில் பொழிப்புரை எழுதியுள்ளார்
- தினசரி பாராயணத்திற்கு இந்நுால் சைவர்களுக்குப் பயன்படும்




