நல்லுார் ஸ்ரீ கல்யாணசுந்தரர் திருக்கோயில் கும்பாபிஷேக மலர்
₹50.00
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
ஆசிரியர் (Author): தொகுப்பும் பதிப்பும்: மலர்க்குழுவினர்
பக்கங்கள் (Pages): 108
• தற்போதைய தஞ்சை மாவட்டத்தில், பாபநாசத்திற்கு அருகில், காவிரித் தென்கரைத் தலங்களில் 20ஆவது தலமாக இருப்பது திருநல்லுார்
• சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற தலம். அப்பருக்குத் திருவடி தீட்சை அருளப் பெற்ற தலம்
• இங்கு கிரிசுந்தராம்பாள் உடனுறை கல்யாணசுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. இது துறைசை ஆதீன நிர்வாகத்தில் உள்ளது
• இக்கோயிலுக்கு 2013 ஆம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வெளியான சிறப்பு மலர் இது
• இதில், திருநல்லுார் தல வரலாற்றுச் சுருக்கம், கல்வெட்டுச் செய்திகள் உள்ளிட்ட 23 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன




