திருவளர் சைவம் (சைவ ஞானக் கட்டுரைகள்)
₹65.00
பக்கங்கள்: 64
வெளியீடு: அறுபத்துமூன்று நாயன்மார் குருபூசைக் குழு
- சைவ சமயத்தின் அடிப்படை உண்மைகளை விளக்கிக் கூறும் கட்டுரைகள் இந்நுாலில் இடம் பெற்றுள்ளன
- பஞ்சாட்சரபுரம் வாலையானந்த சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீன வித்துவான்கள் ஆகிய வி. சிதம்பர ராமலிங்க பிள்ளை, அவரது தலை மாணாக்கர் ஆ. ஈசுரமூர்த்திப் பிள்ளை, அவரது தலை மாணாக்கர் ச. இரத்நவேலன் மற்றும் ஈசானன், டி. ஆர். திருவாய்மொழிப் பிள்ளை ஆகியோரது கட்டுரைகள் இந்நுாலில் உள்ளன
- சைவ சமயத்தின் அடிப்படை வரம்புகளை அறிந்து கொள்வதற்காக 20 ஆம் நுாற்றாண்டின் தொடக்கத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. இவற்றில், சிவாலய நித்திய பூஜை பற்றிய கட்டுரையும் உள்ளது
- சைவ சமயிகள் அவசியம் வாங்கிப் பயில வேண்டிய நுால் இது





