சித்தாந்த சைவ விளக்கக் கட்டுரைகள்
₹120.00
பக்கங்கள்: 112
வெளியீடு: அறுபத்துமூன்று நாயன்மார் குருபூசைக் குழு
- நாகை மாவட்டம் மஞ்சக்கொல்லையைச் சேர்ந்த இராமசாமி முதலியார், 1947 ஆம் ஆண்டு தமது சஷ்டியப்த பூர்த்தி விழாவின் போது, இந்நுாலை வெளியிட்டார்
- இதில், ஐந்து சித்தாந்த தலைப்புகளில் வச்சிரவேல் முதலியார், அருணை வடிவேல் முதலியார், ஆ. ஈசுரமூர்த்திப் பிள்ளை, பழனி ஸ்ரீலஸ்ரீ ஈசான சிவாசாரிய சுவாமிகள், ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை ஆகியோர் எழுதிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன
- இதில் ஆணவமலம் என்ற தலைப்பில் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ. ஈசுரமூர்த்திப் பிள்ளை, மிகச் சிறந்த கட்டுரை எழுதியுள்ளார்
- இந்நுாலை 2018 ஆம் ஆண்டு, தேவகளை ஆனந்தன் அவர்கள் மீண்டும் பதிப்பித்துள்ளார்
- சைவ சித்தாந்தம் பற்றிய அடிப்படைத் தெளிவினைப் பெற விரும்புவோர் இந்நுாலை அவசியம் வாசிக்க வேண்டும்





