• கன்னடியத் திருமேனி கம்பளச் சட்டை கயிலாய சித்தர் என்பவர் பெயரில், 102 திருமந்திரங்களுக்கு உரை எழுதப்பட்டுள்ளது
• இவர் ஐக்கியவாத சைவர். எனினும் இந்த உரை சித்தாந்த சைவர்களுக்குப் பெரிதும் பயன்படுவது
• ஐக்கியவாத சைவக் கருத்துகள், உவமைகள் இடம் பெற்றுள்ள பாடல்களுக்கு சித்தாந்த சைவம் சார்ந்த உரையினை த. ச. மீ., எழுதியுள்ளார்
• இவ்வுரை இன்றைக்கு 271 ஆண்டுகளுக்கு முந்தையது
• இந்த 102 திருமந்திரங்களுக்கும் இவ்வுரை இல்லையாயின் அவற்றின் உண்மைப் பொருளை அறிய இயலாது
திருமூலர் திருமந்திரம் – கயிலாய சித்தர் உரை
₹110.00
பதிப்பாசிரியர்: ஆதீன வித்துவான் த. ச. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
பக்கங்கள்: 188
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• கன்னடியத் திருமேனி கம்பளச் சட்டை கயிலாய சித்தர் என்பவர் பெயரில், 102 திருமந்திரங்களுக்கு உரை எழுதப்பட்டுள்ளது
• இவர் ஐக்கியவாத சைவர். எனினும் இந்த உரை சித்தாந்த சைவர்களுக்குப் பெரிதும் பயன்படுவது
• ஐக்கியவாத சைவக் கருத்துகள், உவமைகள் இடம் பெற்றுள்ள பாடல்களுக்கு சித்தாந்த சைவம் சார்ந்த உரையினை த. ச. மீ., எழுதியுள்ளார்
• இவ்வுரை இன்றைக்கு 271 ஆண்டுகளுக்கு முந்தையது
• இந்த 102 திருமந்திரங்களுக்கும் இவ்வுரை இல்லையாயின் அவற்றின் உண்மைப் பொருளை அறிய இயலாது
Related Books
கலைசைப் பதிற்றுப்பத்தந்தாதி (உரையுடன்)
₹40.00 Add to cartகுளத்துார்ப் பதிற்றுப்பத்தந்தாதி (உரையுடன்)
₹70.00 Add to cartசேக்கிழார் அடிப்பொடி மீது சித்திரகவி மாலை
₹60.00 Add to cartதில்லைவாழ் அந்தணர்
₹200.00 Add to cart