0

திருமந்திரக் கட்டுரை (இரண்டாம் தந்திரம் – முற்பகுதி)

₹270.00

ஆசிரியர்: தே. ஆ. ஸ்ரீநிவாஸன்

பக்கங்கள்: 358

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

  • பன்னிரு திருமுறைகளுள் தோத்திர சாத்திரமாக அமைந்திருப்பது பத்தாம் திருமுறையாகிய திருமந்திரம்
  • இந்நுாலுக்குப் பலவிதமான உரைகளையும் பொழிப்புரைகளையும் துறைசை ஆதீனம் வெளியிட்டு வருகிறது
  • 1961 ஆம் ஆண்டில் நடந்த திருமந்திர மாநாட்டை ஒட்டி இந்நுால் வெளியானது. தற்போது மறுபதிப்பு வெளியாகியுள்ளது
  • இதில் இரண்டாம் தந்திரத்தில் 13 தலைப்புகள் இடம் பெற்றுள்ளன
  • முதற்பதிப்பில் இடம்பெற்றுள்ள வண்ணப் படங்கள் இப்பதிப்பிலும் இடம்பெற்றுள்ளன
  • திருமந்திர மூலப் பாடல்களைப் பயிலும் முன்பு, இந்நுாலைப் பயில்வது சிறந்த பயிற்சியாக அமையும்
  • டபுள் கிரளென் வடிவில், கடின அட்டையில் இந்நுால் சிறந்த கட்டமைப்பில் வெளிவந்துள்ளது
Order on WhatsApp