0

சோழர் வரலாறு

150.00

ஆசிரியர்: மா. இராசமாணிக்கனார்

பக்கங்கள்: 304

வெளியீடு: தமிழ் வளர்ச்சித் துறை

• 1930களின் இறுதியில், இந்நுாலாசிரியர் எழுதி மூன்று பாகங்களாக வெளிவந்த சோழர் வரலாறு, தற்போது ஒரே நுாலாக வெளிவந்துள்ளது
• சங்க காலம், சங்க காலத்திற்குப் பின், விஜயாலயச் சோழன் மரபினர் எழுச்சி, குலோத்துங்கன் மரபினர் எழுச்சி என வகைப்படுத்திக் கொண்டு மிக விரிவாக ஆய்வு செய்துள்ளார் நுாலாசிரியர்
• தமிழக வரலாற்றில் மிக அதிகளவில் ஆய்வு செய்யப்பட்டது சோழர் வரலாறே
• சோழர்கள், ஆரம்பம் தொடங்கி இறுதி வரை சைவர்களாகவே இருந்தனர் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது
• சோழர் வரலாறு குறித்த அறிமுகம் வேண்டுவோரும், சைவ அன்பர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய நுால் இது

Order on WhatsApp