• தமிழ் இலக்கியத்தில் நீதிநுால்கள் மிக முக்கியமானவை
• அவற்றில் சமணர்கள் காலத்திற்குப் பின் எழுந்தவை பல. அவற்றிற்கு ந.மு.வேங்கடசாமி நாட்டார் தனித்தனியாக உரை எழுதி வெளியிட்டார்
• அவற்றைத் தொகுத்து தமிழ் வளர்ச்சித் துறை ஒரே நுாலாக வெளியிட்டுள்ளது
• ஆத்திசூடி, கொன்றைவேந்தன் தொடங்கி திரிகடுகம் வரை 11 நீதிநுால்கள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன
• மாணவர்கள், தமிழ் அன்பர்கள், சைவ அன்பர்கள் அவசியம் வாசித்து உணர வேண்டிய நுால் இது
நீதிநுால்கள்
₹200.00
ஆசிரியர்: ந. மு. வேங்கடசாமி நாட்டார்
பக்கங்கள்: 312
வெளியீடு: தமிழ் வளர்ச்சித் துறை
• தமிழ் இலக்கியத்தில் நீதிநுால்கள் மிக முக்கியமானவை
• அவற்றில் சமணர்கள் காலத்திற்குப் பின் எழுந்தவை பல. அவற்றிற்கு ந.மு.வேங்கடசாமி நாட்டார் தனித்தனியாக உரை எழுதி வெளியிட்டார்
• அவற்றைத் தொகுத்து தமிழ் வளர்ச்சித் துறை ஒரே நுாலாக வெளியிட்டுள்ளது
• ஆத்திசூடி, கொன்றைவேந்தன் தொடங்கி திரிகடுகம் வரை 11 நீதிநுால்கள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன
• மாணவர்கள், தமிழ் அன்பர்கள், சைவ அன்பர்கள் அவசியம் வாசித்து உணர வேண்டிய நுால் இது
Related Books
நாயன்மார் வரலாறு
₹160.00 Add to cartதமிழக வரலாறு – மக்களும் பண்பாடும்
₹330.00 Add to cartசைவ சித்தாந்த சாத்திர வரலாறு
₹220.00 Add to cartதிருவாவடுதுறை ஆதீனக் குருபரம்பரை விளக்கம்
₹100.00 Add to cart