0

சைவ சித்தாந்த நோக்கில் அத்வைதம் – தத்துவமஸி – ஒரு விளக்கம்

40.00

ஆசிரியர்: முனைவர் ர. வையாபுரி

பக்கங்கள்: 80

வெளியீடு: ஈரோடு சைவ சித்தாந்த சபை

• உபநிடதங்களில் சொல்லப்பட்ட, அத்வைதம் என்ற சொல்லுக்கு, சங்கரர், ராமானுஜர், மத்வர் உள்ளிட்ட உரையாசிரியர்கள் வெவ்வேறு பொருள் கொண்டு இடர்ப்பட்டனர்
• அச்சொல்லுக்கு, இன்மை, மறுதலை, அன்மை என மூன்று விதமாகப் பொருள் கொள்ள முடியும்
• மெய்கண்டார் இவற்றில் அன்மைப் பொருளையே கொண்டார் என்பதுதான் சைவ சித்தாந்தம்.
• அதேபோல் தத்வமஸி என்ற மகா வாக்கியத்திற்கு சைவ சித்தாந்தம் எப்படிப் பொருள் கொள்கிறது என்பதும் சுவாரசியமானது
• இவ்விரண்டு விஷயங்களையும் மையமாக வைத்து இந்நுால் தொகுக்கப்பட்டுள்ளது
• கச்சியப்ப முனிவரின் சைவ சித்தாந்தம் என்ற நுாலில் இருந்து மூன்று கட்டுரைகளும் சில பகுதிகளும் தொகுக்கப்பட்டதுதான் இந்நுால்
• சைவப் பெருமக்கள் அவசியம் இந்நுாலை வாங்கிப் படித்து உணர வேண்டும்

Order on WhatsApp