சதமணிக்கோவை (பொழிப்புரையுடன்)
₹50.00
பதிப்பாசிரியர்: ஆதீன வித்துவான் த. ச. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
பக்கங்கள்: 56
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• ஸ்ரீமாதவச் சிவஞான சுவாமிகள், இந்நுாலைத் தமது திராவிட மாபாடியத்தில் பிரமாணமாக எடுத்தாண்டுள்ளார்
• வெண்பா யாப்பில் மொத்தம் 106 செய்யுட்கள் கொண்டது
• வினா அமைப்பில், மெய்கண்ட தேவரிடம் கேள்விகள் கேட்பது போல் இந்நுால் அமைந்துள்ளது
• பழைய பொழிப்புரையுடன் 1949ம் ஆண்டு அச்சான இந்நுால் தற்போது மறுபதிப்பு கண்டுள்ளது
• சைவ சித்தாந்தம் பயில்வோர் இந்நுாலை அவசியம் வாசிக்க வேண்டும்



