0

சைவப் பிரகாசனம்

30.00

ஆசிரியர்: யாழ்ப்பாணத்து நீர்வேலிச் சிவசங்கர பண்டிதர்

பக்கங்கள்: 108

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

• சைவ சித்தாந்தத்தில் அளவை எனப்படும் தர்க்கத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு. அளவை பற்றிய அடிப்படைச் செய்திகளை இந்நுால் தொகுத்து தருகிறது
• அளவையின் வழி பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருள்களையும் இந்நுால் நிரூபிக்கிறது
• இந்நுால் வெளியிடப்பட்ட காலந்தொட்டு இலங்கையிலும் தமிழகத்திலும் தருக்கப் புலமைக்காக பயிலப்பட்டு வருகிறது
• 1880ம் ஆண்டு முதல் பதிப்பும், 1925ம் ஆண்டு இரண்டாம் பதிப்பும் வெளிவந்தன

Order on WhatsApp