0

திருவாட்போக்கிப் புராணம்

150.00

ஆசிரியர்: திருவாரூர் வைத்தியநாத தேசிகர்

பக்கங்கள்: 216

வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

• கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஐயர் மலை என்ற தலம் தான் பாடல் பெற்ற திருவாட்போக்கித் திருத்தலம்
• திருவாரூரைச் சேர்ந்த வைத்தியநாத தேசிகர் என்பார் இத்தலபுராணத்தின் ஆசிரியர்
• இப்புராணத்தின் சில பகுதிகளை, திருவாவடுதுறை இராமலிங்கத் தம்பிரான், திருப்புகழ் குகனடிமை எனும் சைவ சிரோன்மணி முத்துச்சாமி சுவாமி, சிவாநந்த சாகர யோகீஸ்வரர் ஆகியோரால் இயற்றப்பட்டன
• வரகவி அ. சுப்பிரமணிய பாரதியாரால் வசனச் சுருக்கம் எழுதி சேர்க்கப்பட்டுள்ளது
• 1911 ஆம் ஆண்டு அச்சான இந்நுாலை, அரியநுால் வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது
• அதனால், 1911 ஆம் ஆண்டின் பிரதி, அப்படியே நகல் எடுக்கப்பட்டு அச்சிடப்பட்டுள்ளது

Order on WhatsApp