0

திருநாவுக்கரசரின் (அப்பர்) உவமை நலம்

45.00

ஆசிரியர்: முனைவர் கோ. தெய்வநாயகம்

பக்கங்கள்: 104

வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

• தமிழ் இலக்கண நுால்களில் சொல்லப்பட்ட உவமைகள், அப்பரடிகளின் தேவாரத்தில் எவ்விதம் கையாளப்பட்டுள்ளன என்பதுதான் இந்நுாலில் கருப்பொருள்
• தொல்காப்பியம், வீரசோழியம், தண்டியலங்காரம், மாறன் அலங்காரம் ஆகிய இலக்கண நுால்களில் சொல்லப்பட்டுள்ள உவமை இலக்கணங்களை வைத்துக் கொண்டு அப்பரடிகளின் தேவாரம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது
• கூடுதலாக சங்க இலக்கியங்களில் உவமை எவ்விதம் கையாளப்பட்டுள்ளது என்பதையும் ஆசிரியர் விளக்கியுள்ளார்
• அப்பரடிகளின் தேவாரப் பாடல்களை ஆய்வு செய்வோருக்கு மட்டுமின்றி, தமிழ் அன்பர்கள், சைவ அன்பர்களுக்கும் பயனளிக்கும் நல்ல நுால்

Order on WhatsApp