அரசவனத்து அறநிலையம் (திருவாவடுதுறை ஆதீன அருள் வரலாறு)
₹100.00
ஆசிரியர்: ஆதீன வித்துவான் த. ச. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
பக்கங்கள்: 184
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• திருவாவடுதுறை ஆதீனத்தின் வரலாறு குறித்து, இதுவரை மூன்று நுால்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் இது இரண்டாவது
• இந்நுால் 1962ஆம் ஆண்டு, 21ஆம் பட்டம் காலத்தில் வெளியானது. 2023ல் மீள்பதிப்பு கண்டுள்ளது
• 1962ம் ஆண்டிற்குப் பின், 22, 23, 24ஆம் பட்டங்கள் பீடமேறிய வரலாறும் அவர்கள் காலத்தில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் சமய, சமூகப் பணிகள் குறித்த செய்திகளும் இந்நுாலில் சேர்க்கப்பட்டுள்ளன
• ஆதீனம் குறித்து அறிய விரும்புவோருக்கு இது ஓர் அரிய நுால்



