வைதிகச் சைவம்
₹90.00
ஆசிரியர்: கயிலை மாமுனிவர் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள்
பக்கங்கள்: 90
வெளியீடு: திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மடம்
• வடமொழி வேதங்கள், சைவர்களுக்குப் பிரமாணமில்லை; சங்க இலக்கியங்களில் வைதீக நெறிகள் இல்லை என 2010, 2011 ஆம் ஆண்டுகளில் பலர் எழுதி வந்தனர்
• அவற்றுக்கு மறுப்பாக, எஜமான் சுவாமிகள் 2011 செப்டம்பர் தொடங்கி , 2012 ஜூலை வரை, காசிமடத்து மாத இதழான ‘குமரகுருபரனில்’ தொடர் கட்டுரைகள் எழுதினார். அவற்றின் தொகுப்பே இந்நுால்
• இன்று போலவே அன்றும் சடங்குகள் நடந்தன; நட்சத்திரம் பார்த்து திருமணம் செய்தல், சீவக சிந்தாமணியில், குலம் நோக்கி சீவகன் திருமணம் செய்தமை, அந்தணர் தகுதி, அவரது சடங்குகள், தாலி என்ற அணி, பிற தமிழ் இலக்கியங்களில் திருமணம் பற்றிய வைதீகக் குறிப்புகள் என அரிய ஆய்வாக இந்நுால் திகழ்கிறது
• சைவப் பெருமக்கள் அவசியம் படிக்க வேண்டிய நுால் இது




