ஆகம நெறியில் அனந்தேசுவரர்
₹105.00
ஆசிரியர்: பேராசிரியர் S. P. சபாரத்தினம்
பக்கங்கள்: 108
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• சைவ சித்தாந்தத் தத்துவத்தில், ஈசுவர தத்துவத்தில் இருப்பவர்கள், அஷ்ட வித்தியேசுரர்கள். இவர்களில் முதல்வர் அனந்தேசுவரர். இவர்கள் விஞ்ஞானாகலர் ஆன்மாக்களே; அதிகார மலம் உள்ளவர்கள்
• கிரணாகமம், மதங்க பாரமேசுவரம் உள்ளிட்ட ஆகமங்களில் அனந்தேசுவரர் பற்றி உள்ள குறிப்புகளைத் தொகுத்தது தான் இந்நுால்
• அனந்தேசுவரர் யார்? அவரது திருமேனி விளக்கம், அவரது சக்திகள், ஆன்மார்த்தத்திலும் பரார்த்தத்திலும் அனந்தேசுவரர் வழிபாடு – இவற்றுக்கான ஆகம சுலோகங்களுடன் மிக விரிவாகவும் நுட்பமாகவும் பல நுால்களின் மேற்கோள்களுடனும் அமைந்துள்ள அரிய நுால்



