பாரதிதாசன் வண்ணப்பாடல்கள்
₹50.00
ஆசிரியர்: பாரதிதாசன்
தொகுப்பும் பதிப்பும்: ய. மணிகண்டன்
பக்கங்கள்: 46
வெளியீடு: பயன்
- பாரதிதாசன் பாடிய 23 வண்ணப்பாடல்கள் இந்நுாலில் முதன்முதலாகத் தொகுக்கப்பட்டு அளிக்கப்பட்டுள்ளன
- 23 வண்ணப் பாக்களும் ஒன்றுக்கொன்று வேறுபட்ட வண்ணக் குழிப்பில் அமைந்தவை
- அருணகிரிநாதர் பாக்களில் கூட காணப்பெறாத சில வண்ணக் குழிப்புகளை பாரதிதாசன் கையாண்டிருக்கிறார்
- 1995 ஆம் ஆண்டு வரை பாரதிதாசன் கவிதை நுால்களில் இடம்பெறாத நான்கு கவிதைகள் இந்நுாலில் முதன்முறையாக இடம்பெற்றுள்ளன





