0

நெஞ்சுவிடு துாது (மூலமும் உரையும்)

₹60.00

உரையாசிரியர்: கா. சுப்பிரமணிய பிள்ளை

பக்கங்கள்: 48

வெளியீடு: சாரதா பதிப்பகம்

  • சந்தானக் குரவர்களுள் மூன்றாம் ஆசாரியரான மறைஞான சம்பந்த சிவத்தை நோக்கி அவரது மாணவரான உமாபதி சிவாச்சாரியர் தமது நெஞ்சினைத் துாது விடுவது போல அமைக்கப்பட்டது இந்நுால்
  • இறைவனின் இயல்பு, உயிரின் சிறுமை, உயிரைப் பற்றியுள்ள தளைகள், குருவருள் ஆகிய சித்தாந்தக் கருத்துக்கள் 129 கண்ணிகளால் விளக்கப்பட்டுள்ளன
  • காதலுக்கு மட்டும் துாது இலக்கியம் எழுதலாம் என்றிருந்த நிலையில் ஞானத்திற்கும் துாது எழுதலாம் எனக் காட்டிய அருமை நுால்
  • இந்நுாலுக்கு கா. சு. பிள்ளை எளிய உரை வழங்கியுள்ளார். நுாலின் தொடக்கத்தில், அவரது வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம், அவர் எழுதிய சந்தானாசாரியர் நால்வரது வரலாறு ஆகியன இடம் பெற்றுள்ளன
Order on WhatsApp