சிவஞானபோதம் மூலமும் சிற்றுரையும் (குறிப்புகளுடன்)
₹300.00
சிற்றுரையாசிரியர்: மாதவச் சிவஞான சுவாமிகள்
அடிக்குறிப்புகள்: ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
பக்கங்கள்: 334
வெளியீடு: சாரதா பதிப்பகம்
- சைவ சித்தாந்த மரபின் தலையாய நுால் சிவஞானபோதம்
- இந்நுாலுக்கு திருவாவடுதுறை ஆதீன குலதெய்வமாகிய ஸ்ரீமத் மாதவச் சிவஞான சுவாமிகள், சிற்றுரையும் பேருரையும் அருளிச் செய்தார். அவ்வுரைகள் இன்றேல், சிவஞானபோதத்தின் உட்பொருள் தெளிய இயலாது
- ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை மூலம் சிற்றுரைக்குத் தேவையான இடங்களில் முழுமையான அடிக்குறிப்புகளுடன் 1953 ஆம் ஆண்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், வெளியிட்டது
- அந்நுாலே மீண்டும் மறுபதிப்பு கண்டுள்ளது. சைவ சித்தாந்தம் பயில்வோர் அவசியம் வாங்கிப் பயில வேண்டிய நுால் இது





