• தமிழின் நீதிநுால்களில் மிக முக்கியமானது, துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் அருளிச் செய்த நன்னெறி
• இந்நுாலும், ஒளவையார் அருளிய நல்வழியும், குமரகுருபர சுவாமிகள் அருளிய நீதிநெறி விளக்கமும் கடந்த 300 ஆண்டுகளாக திண்ணைப் பள்ளிக்கூடங்களிலும், தொடர்ந்து வந்த ஆங்கில வழிப் பள்ளிகளின் பாடத்திட்டங்களிலும் மிக முக்கியமான பாட நுால்களாக இருந்தன
• ‘காதல் மனையாளும் காதலனும் மாறின்றித் தீதிலொரு கருமம் செய்பவே, இன்சொலாலன்றி இருநீர் வியனுலகம் வன்சொலால் என்றும் மகிழாதே’ போன்ற பொன்போன்ற மொழிகள் இந்நுாலில் இடம் பெற்றவையே
• மொத்தமுள்ள 41 பாடல்களுக்கும் 1871 ஆம் ஆண்டு பதவுரை எழுதப்பட்டு அன்றைய பிரபல பதிப்பகமான ஊ. புஷ்பரதச் செட்டியாரின் கலாரத்நாகரம் அச்சுக்கூடம் வெளியிட்டது
• அரியநுால் பதிப்புத் திட்டத்தின் கீழ், அதன் நகலாக இந்நுால் வெளியிடப்பட்டுள்ளது
நன்னெறி – பதவுரை
₹20.00
ஆசிரியர்: சிவப்பிரகாச சுவாமிகள்
பக்கங்கள்: 56
வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
• தமிழின் நீதிநுால்களில் மிக முக்கியமானது, துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் அருளிச் செய்த நன்னெறி
• இந்நுாலும், ஒளவையார் அருளிய நல்வழியும், குமரகுருபர சுவாமிகள் அருளிய நீதிநெறி விளக்கமும் கடந்த 300 ஆண்டுகளாக திண்ணைப் பள்ளிக்கூடங்களிலும், தொடர்ந்து வந்த ஆங்கில வழிப் பள்ளிகளின் பாடத்திட்டங்களிலும் மிக முக்கியமான பாட நுால்களாக இருந்தன
• ‘காதல் மனையாளும் காதலனும் மாறின்றித் தீதிலொரு கருமம் செய்பவே, இன்சொலாலன்றி இருநீர் வியனுலகம் வன்சொலால் என்றும் மகிழாதே’ போன்ற பொன்போன்ற மொழிகள் இந்நுாலில் இடம் பெற்றவையே
• மொத்தமுள்ள 41 பாடல்களுக்கும் 1871 ஆம் ஆண்டு பதவுரை எழுதப்பட்டு அன்றைய பிரபல பதிப்பகமான ஊ. புஷ்பரதச் செட்டியாரின் கலாரத்நாகரம் அச்சுக்கூடம் வெளியிட்டது
• அரியநுால் பதிப்புத் திட்டத்தின் கீழ், அதன் நகலாக இந்நுால் வெளியிடப்பட்டுள்ளது
Related Books
திருக்களர்ப் புராணம்
₹80.00 Add to cartதிருவாட்போக்கிப் புராணம்
₹150.00 Add to cartதிருப்பெருந்துறைப் புராணம்
₹130.00 Add to cartஓங்கார விளக்கம் (ப்ரணவ வித்யா பரிமளம்)
₹150.00 Add to cart