New

திரு. வி. க. வின் ‘தேசபக்தன்’ கட்டுரைகள்
₹100.00
பதிப்பாசிரியர்: டாக்டர் டி. என். இராமச்சந்திரன்
Description
பக்கங்கள் (Pages): 160
பதிப்பாசிரியர்: டாக்டர் டி. என். இராமச்சந்திரன்
வெளியீடு: ஸ்ரீபுவனேஸ்வரி பதிப்பகம்
தமிழ்த்தென்றல் திரு. வி. க., தேசபக்தன், நவசக்தி என்ற இரண்டு இதழ்களின் ஆசிரியராக இருந்து நடத்தி வந்தார்
அவற்றில், தேசபக்தன் இதழில், 1917 டிசம்பர் முதல், 1920 ஜூலை வரையிலான காலகட்டத்தில் அவர் எழுதிய 40 கட்டுரைகளை, டி. என். ஆர். தொகுத்து இந்நுாலாகத் தந்துள்ளார்
நுாலகப் பேரறிஞர் அமரர் ரோஜா முத்தையாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு மலராக இந்நுால், 2001 ஆம் ஆண்டு வெளியானது


Reviews
There are no reviews yet.