• திருமூலர் பெயரில் தமிழில் 20க்கும் மேற்பட்ட நுால்கள் இருக்கின்றன
• அவற்றில், 1871 ஆம் ஆண்டு வெளியான ‘குணவாகடம்’ என்ற நுாலும், துறைசை ஆதீனத்தில் உள்ள ‘கருப்பத் திருமந்திரம்’ என்ற நுாலும் ஒன்றே
• இவற்றை ஒப்பிட்டு, உரையுடன் 1957 ல் வெளியான இந்நுால், ஏழாவது பதிப்பாக வெளிவந்துள்ளது
• கரு உற்பத்தியாகும் விதம், தச வாயுக்களின் செயல்பாடுகள், முக்குண தன்மைகள், வாத – பித்த – சிலேமத்துமங்களின் முக்கியம், மருந்துகள், மரணத்திற்கான அறிகுறிகள் உள்ளிட்டவை விளக்கப்பட்டுள்ளன
திருமந்திரம் வைத்தியப் பகுதி
₹50.00
உரையாசிரியர்: திருப்புகழ் தா. ப. வேங்கடசுப்பிரமணியன்
பக்கங்கள்: 120
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• திருமூலர் பெயரில் தமிழில் 20க்கும் மேற்பட்ட நுால்கள் இருக்கின்றன
• அவற்றில், 1871 ஆம் ஆண்டு வெளியான ‘குணவாகடம்’ என்ற நுாலும், துறைசை ஆதீனத்தில் உள்ள ‘கருப்பத் திருமந்திரம்’ என்ற நுாலும் ஒன்றே
• இவற்றை ஒப்பிட்டு, உரையுடன் 1957 ல் வெளியான இந்நுால், ஏழாவது பதிப்பாக வெளிவந்துள்ளது
• கரு உற்பத்தியாகும் விதம், தச வாயுக்களின் செயல்பாடுகள், முக்குண தன்மைகள், வாத – பித்த – சிலேமத்துமங்களின் முக்கியம், மருந்துகள், மரணத்திற்கான அறிகுறிகள் உள்ளிட்டவை விளக்கப்பட்டுள்ளன
Related Books
நமச்சிவாய மூர்த்தி மும்மணிக் கோவை (மூலமும் உரையும்)
₹80.00 Add to cartசெம்மொழித் தமிழ்ச் சமயக் கருத்தரங்கக் கட்டுரைகள்
₹200.00 Add to cartமனோன்மணீயம்: மறக்கப்பட்ட கட்டுரைகள்
₹100.00 Add to cartமுத்தி பஞ்சாக்கர மாலை / ஸ்ரீ பஞ்சாக்கர தேசிகர் மாலை – உரையுடன்
₹35.00 Add to cart