திருக்கோவையார் – யோகஞான நுண்பொருள் விளக்கம்
₹500.00
உரையாசிரியர்: அன்னை ஓம் பவதாரணி
பக்கங்கள்: 493
வெளியீடு: நர்மதா பதிப்பகம்
- பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக திருவாசகமும் திருக்கோவையாரும் இடம் பெற்றுள்ளன
- இவற்றுள் திருக்கோவையார் அகத்துறையில் அமைந்தது
- காதலன், காதலி இடையே நடக்கும் நிகழ்வுகள் மொத்தம் 25 அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டு 400 பாடல்களில் பாடப்பட்டுள்ளன
- இறைவன் நாயகியாகவும், ஆன்மா நாயகனாகவும் இந்நுாலில் உருவகப்படுத்தப்படுகின்றனர்
- அகத்துறை வழியாக சைவ சித்தாந்தத்தை விளக்கும் இந்நுாலுக்கு, இவ்வுரையாசிரியர் யோகபரமாக உரை வரைந்துள்ளார்
- எளிய நடையில், புரியும் வகையில் அமைந்துள்ள இவ்வுரை, இதுவரையில் வந்த உரைகளில் இருந்து வித்தியாசமாக எழுந்துள்ளது
- நுால் கெட்டி அட்டையில், A4 அளவில் அமைந்துள்ளது





