திருவெம்பாவை (பொழிப்புரை, விளக்கக் குறிப்புகளுடன்)
₹50.00
உரையாசிரியர்: தேவகளை ஆனந்தன்
பக்கங்கள்: 48
வெளியீடு: அறுபத்துமூன்று நாயன்மார் குருபூசைக் குழு
- பன்னிரு திருமுறைகளுள் எட்டாம் திருமுறையாக அமைந்துள்ள திருவாசகத்தில் ஏழாவது பிரபந்தமாக திருவெம்பாவை இடம் பெற்றுள்ளது
- சைவ சித்தாந்தக் கருத்துகள் அடங்கிய திருவெம்பாவை, மார்கழி மாதத்தில் தினசரி பாராயணத்திற்குரியதாக சைவர்களால் போற்றப்படுவது
- மொத்தம் 20 பாடல்கள் கொண்ட திருவெம்பாவைக்கு உரையாசிரியர் எளியநடையில் பொழிப்புரை மற்றும் விளக்கக் குறிப்புகள் வரைந்துள்ளார்
- நுாலின் தொடக்கத்தில், மார்கழிச் சிறப்பு, திருவெம்பாவைக்கும், திருப்பாவைக்குமான வித்தியாசங்கள் ஆகியவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன
- சைவப் பெருமக்கள் அவசியம் வாங்கிப் பயில வேண்டிய நுால்




