திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி (குட்டித் திருவாசகம்) (மூலமும் உரையும்)
₹120.00
ஆசிரியர்: அதிவீரராம பாண்டியர்
உரையாசிரியர்: புலவர் பி. ரா. நடராஜன்
பக்கங்கள்: 184
வெளியீடு: சங்கர் பதிப்பகம்
- தென்காசிப் பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த அதிவீரராம பாண்டியர் இயற்றியது இந்நுால்
- இன்றைய தென்காசி மாவட்டம், கரிவலம்வந்தநல்லுாரில் எழுந்தருளியுள்ள பால்வண்ணநாத சுவாமி மீது பாடப்பட்ட 100 செய்யுட்கள் கொண்டது
- பயிலப் பயில கல் மனத்தையும் கரைக்கும் அற்புத நுால் என்பதால், குட்டித் திருவாசகம் எனப் போற்றப்படுவது
- கிடைப்பதற்கு அரியதான இந்நுாலை, புலவர் பி. ரா. நடராசன் அவர்களின் உரையுடன் வெளியிட்டுள்ளது சங்கர் பதிப்பகம்
- இதில் பேசப்படும் புராணக் கதைகள், நுாலின் இறுதியில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன
- தமிழ் இலக்கியப் பயிற்சிக்கு ஒரு காலத்தில் இந்நுால் அவசியமாகக் கருதப்பட்டது
- சைவப் பெருமக்கள் அவசியம் பயில வேண்டிய நுால்




