திருக்கன்றாப்பூர் புராணம் (உரைநடை)
₹30.00
தமிழில்: ஆலங்குடி அ. கோபாலையர்
பக்கங்கள்: 54
வெளியீடு: டாக்டர் உ. வே. சாமிநாதையர் நுால்நிலையம்
- திருவாரூர் – திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள தலம். இன்றைய நாகை மாவட்டத்தில் உள்ளது
- 'கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே' என்ற புகழ் பெற்ற அப்பரடிகளின் தேவாரப் பாடல் பெற்ற தலம்; பசு கட்டும் நடுதறியில் இறைவன் தோன்றியதால் நடுதறிநாதர் எனப் போற்றப்படுகிறார்
- இத்தலத்திற்கு வடமொழியில் உள்ள புராணத்தை, 1903 ஆம் ஆண்டு, ஆலங்குடி அ. கோபாலையர் தமிழில் மொழிபெயர்த்து உரைநடையாக வெளியிட்டார்
- அந்நுால் மீண்டும் மறுபதிப்பாகியுள்ளது. எளிய தமிழ் நடையில் ஆறு படலங்களுடன் உள்ளது




