சேர சோழ பாண்டிய பல்லவர் காலக் கல்வெட்டுகளும் செப்பேடுகளும்
₹170.00
ஆசிரியர்: எஸ். கிருஷ்ணன்
பக்கங்கள்: 144
வெளியீடு: சுவாசம் பதிப்பகம்
• பாரதத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு லட்சம் கல்வெட்டுகளில், 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழகத்தைச் சேர்ந்தவை
• அவற்றிலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை சோழர் காலத்தைச் சேர்ந்தவை
• சேர, சோழ, பாண்டிய, பல்லவர் காலக் கல்வெட்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வெட்டுகளைப் பற்றிய அறிமுகச் செய்திகள் இந்நுாலில் இடம் பெற்றுள்ளன
• அதேபோல் செப்பேடுகளைப் பற்றிய அறிமுகச் செய்திகளும் இடம் பெற்றுள்ளன
• தமிழக கல்வெட்டு வரலாற்றினை அறிய விரும்புவோருக்கு வழிகாட்டி நுால் இது






