0

அகத்தியர் (ஒருமைப்பாட்டின் குரு)

200.00

ஆங்கில மூலம்: மரு. M. N. சுதா & O. ஷாமா பட்

தமிழில்: முனைவர் சோ. கி. கல்யாணி

பக்கங்கள்: 326

வெளியீடு: கலைமகள் பப்ளிகேஷன்ஸ்

  • 2025 ஆம் ஆண்டில், தி.மு.க., ஆதரவு நபர்கள் சிலரால், அகத்தியர் எனும் முனிவர் பற்றி, இந்து சமய புராணங்களில் உள்ளவை கட்டுக் கதைகளே என்பன போன்ற பொய்கள் அதிகளவில் பரப்பப்பட்டன
  • அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், பாரத மரபிலும், தென்கிழக்காசிய மரபிலும் அகத்தியர் பற்றிய தொன்மங்கள் எந்த அளவில் வரலாறு, பண்பாடு ஆகியவற்றில் ஊடுருவியிருக்கின்றன என்பதை இந்துக்கள் அறிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட நுால் இது
  • வடமொழியிலும் தமிழிலும் மற்ற மொழிகளிலும் அகத்தியர் பற்றிய தொன்மங்களில் பெரும்பாலானவற்றை இந்நுால் தொகுத்துக் கொடுக்கிறது
  • தமிழகம் மட்டுமின்றி பாரதத்தின் பல்வேறு மாநிலங்களில் அகத்தியரோடு தொடர்புடைய கோயில்கள் பட்டியலையும் விவரங்களையும் இந்நுால் தருகிறது
  • தமிழகத்தில் அகத்தீஸ்வரர் என்ற பெயரில் உள்ள சிவாலயங்களின் பட்டியல், அகத்தியர் பெயரில் உள்ள பல்வேறு துறைகள் சார்ந்த நுால்கள் பட்டியல் ஆகியவையும் இந்நுாலில் இடம் பெற்றுள்ளன
  • அகத்தியர் பற்றிய பாரதம் மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் உள்ள தொன்மங்களை சைவப் பெருமக்கள் அறிந்து கொள்ள இந்நுால் பெருமளவில் உதவும் என்பதில் ஐயமில்லை
Order on WhatsApp