0

தேவாரத்தில் சமுதாயச் சிந்தனைகள்

₹360.00

ஆசிரியர்: ப. முத்துக்குமாரசுவாமி

பக்கங்கள்: 500

வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ்

 

  • மூவர் முதலிகள் அருளிய தேவாரம் பற்றிய ஆய்வு நுால் இது
  • மொத்தம் 15 தலைப்புகளில் தேவாரப் பாடல்கள், அவை தோன்றிய காலகட்டம், தொகுக்கப்பட்ட வரலாறு, கல்வெட்டுகளில் தேவாரம் என மிக விரிவாக ஆய்வு செய்துள்ளார்
  • அதில், திருமுறைகளைத் தொகுத்ததாகப் போற்றப்படும் நம்பியாண்டார் நம்பிகளின் காலம் முதலாம் ஆதித்தன் மற்றும் அவனது மகன் முதல் பராந்தகன் ஆட்சிக் காலம் என நிறுவியுள்ளார்
  • அதேபோல், நம்பிகள், முதல் எட்டுத் திருமுறைகளை முன்பிருந்தபடியே தொகுத்தார் எனவும், அவருக்குப் பின்வந்தோரே மற்ற திருமுறைகளைத் தொகுத்திருக்க வேண்டும் எனவும் முடிவு கட்டியுள்ளார்
  • சைவ சமயம் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபடுவோர் மட்டுமின்றி, வரலாற்றில் ஆர்வமுடைய ஒவ்வொரு சைவரும் இந்நுாலை அவசியம் வாசிக்க வேண்டும்
Order on WhatsApp