பண்முதலும் பாங்கார் திறமும் – (இசைத் தமிழ் ஆய்வு)
₹300.00
ஆசிரியர்: திருமுறைச் செல்வர் புலவர் க. அப்பாராசன்
பக்கங்கள்: 320
வெளியீடு: அகரம்
- செந்தமிழ்ப் பண்ணிசை, ஆளுடைய பிள்ளையாரிடம் இருந்து மறுமலர்ச்சி பெறுகிறது
- அவர் பயன்படுத்திய பண்கள், அவற்றின் திறங்கள் குறித்து இந்நுால் ஆய்வு செய்கிறது
- தமிழ்வேத நாவலர் சித. வே. சண்முகம் பிள்ளை என்ற சிவயோகியிடம் இந்நுாலாசிரியர் பயின்ற பண்ணிசை ஆய்வுகளே இந்நுாலில் வெளிப்பட்டுள்ளன
- பண்ணிசை, தேவார இசை குறித்து ஆய்வு செய்வோர்க்கு இந்நுால் அருங்களஞ்சியம்






