அபிராமி அந்தாதி (மூலம் – தெளிவுரை)
₹115.00
உரையாசிரியர்: வித்துவான் தி. பட்டுச்சாமி ஓதுவார்
பக்கங்கள்: 92
வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ்
- தமிழில் தோன்றிய பாராயண நுால்களுள் அபிராமி அந்தாதிக்குத் தனியிடம் உண்டு
- அதை இயற்றிய அபிராமி பட்டர், சாக்த மதத்தைப் பின்பற்றியவராயினும், சைவர்களும், மற்றவர்களும் இன்றும் பாராயணம் செய்து வருகின்றனர்
- 19 ஆம் நுாற்றாண்டில், அச்சிடும் உரிமை அனைவருக்கும் அளிக்கப்பட்ட பின்னர், அதிகளவில் அச்சான நுால்களில் அபிராமி அந்தாதியும் ஒன்று
- இந்நுாலுக்கு, எளிய உரையை வித்துவான் தி. பட்டுச்சாமி ஓதுவார் எழுதியுள்ளார்
- சாக்தபரமான நுட்பமான இடங்களில், 'இவற்றை குருமுகமாக அறிக' என்று மரபைப் போற்றியுள்ளார்
- அபிராமி அந்தாதிக்கு எளிய உரை வேண்டுவோருக்கு இந்நுால் பெரிதும் உதவும்




