திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ் (மூலமும் உரையும்)
₹80.00
ஆசிரியர்: திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்
உரையாசிரியர்: முத்து. இராமமூர்த்தி
வெளியீடு: சாரதா பதிப்பகம்
- சென்னை அடுத்த திருப்போரூரில் முருகன் திருக்கோயிலைக் கண்டுபிடித்து திருப்பணிகள் செய்தவர் சிதம்பர சுவாமிகள்
- மதுரையில் பிறந்து, கோவை அவிநாசியில் எழுந்தருளியிருந்த சாந்தலிங்க சுவாமிகளிடம் வீரசைவ தீட்சை பெற்றவர்
- திருப்போரூர் முருகன் மீது சுவாமிகள் பாடிய பிரபந்தங்கள் தொகுக்கப்பட்டு, 'திருப்போரூர் சந்நிதி முறை' எனப் போற்றப்படுகிறது
- அதில் இடம் பெற்றுள்ள பிள்ளைத்தமிழ், பருவத்திற்கு 10 பாடல்கள் வீதம் மொத்தம் 100 பாடல்கள் கொண்டது
- சொற்செறிவும் பொருள் நயமும் கொண்ட இந்நுால் சைவப்பெருமக்கள் அவசியம் வாசித்துப் பயில வேண்டிய நுால்களுள் ஒன்று




