ஹோமலக்ஷண ஸங்கிரஹம் (இறைவேள்வி இலக்கணத் திரட்டு)
₹500.00
தொகுப்பாசிரியர்: சிவஸ்ரீ விஜய. சோமசேகர சிவாசார்யர்
பக்கங்கள்: 328
வெளியீடு: சிவாசார்யர் அறக்கட்டளை & சிவஸ்ரீ ஸாம்பமூர்த்தி சிவாசார்யர் டிரஸ்ட்
• சிவாலயங்களில் சைவ ஆகமங்களின் படியே வழிபாடுகள், பூஜைகள், சடங்குகள் நடைபெற வேண்டும்
• அவற்றில் ஒன்று, சிவாக்னி வளர்த்து அதற்குரிய சடங்குகளைச் செய்வது. ஆனால் பெரும்பாலான சிவாலயங்களில் சிவாக்னி வளர்ப்பதில்லை
• சிவாக்னி என்றால் என்ன? அதன் வகைகள், சிவாக்னி வளர்க்கும் முறை, சிவாக்னியைக் கொண்டு செய்யும் பல்வேறு சடங்கு முறைகள், அவற்றின் செய்முறைகள், ஓமங்களில் பயன்படுத்தப்படும் பொருட்கள், அவற்றின் பலன்கள் என சிவாக்னி குறித்த ஒரு கலைக்களஞ்சியமாக இந்நுால் திகழ்கிறது
• சிவாச்சார்யப் பெருமக்களுக்கும், அர்ச்சகர்களுக்கும், சிவதீட்சை பெற்று வழிபாடுகள் இயற்ற வேண்டும் என விரும்பும் பூசாரிகளுக்கும் இந்நுால் ஒரு சிறந்த வழிகாட்டி













