பாம்பன் சுவாமிகள் (பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளின் வாழ்க்கையும் உபதேசமும்)
₹160.00
ஆசிரியர்: பா. சு. ரமணன்
பக்கங்கள்: 148
வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
• அத்தியாச்சிரம சுத்தாத்வைத வைதிக சைவ சித்தாந்த ஞானபாநுவாக விளங்கியவர் பாம்பன் சுவாமிகள்
• சைவ சித்தாந்தத்தை விளக்கும் வகையில் சுவாமிகள் பல நுால்களை எழுதியுள்ளார்
• அவரது வாழ்க்கை வரலாற்றில், முருகப் பெருமான் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளான்
• சுருக்கமாகவும் முழுமையாகவும் தெளிவாகவும் அவரது வாழ்க்கை வரலாற்றை இந்நுாலில் பதிவு செய்துள்ளார் ஆசிரியர்





