கந்தபுராணத்தில் முருகப் பெருமானின் விரதங்கள்
₹100.00
தொகுப்பாசிரியர்: தில்லை எஸ். கார்த்திகேய சிவம்
பக்கங்கள்: 76
வெளியீடு: கந்தபுராண ஞானஸபை
• சைவ உலகில், பெரியபுராணம், திருவிளையாடல் புராணம், கந்தபுராணம் ஆகிய மூன்று புராணங்களும், இறைவனின் முக்கண்களாகப் போற்றப்படுபவை
• இறைவனின் நெற்றிக்கண்ணாக போற்றப்படும் கந்தபுராணத்தில், முருகனுக்குரிய விரதங்களாக , சுக்கிரவார விரதம், கிருத்திகை விரதம், ஸ்கந்த சஷ்டி விரதம் ஆகியவை சொல்லப்பட்டுள்ளன
• கந்தபுராணத்தின் தொடர்ச்சியாகக் கருதப்படும் உபதேச காண்டம் என்ற புராண நுாலில் சொல்லப்பட்டுள்ள முருகனுக்குரிய விரதங்கள் ஆகியவை பற்றி இந்நுால் பேசுகிறது
• பாடல்களுக்கு உரிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன
• வினாவிடை வடிவில், விரதங்கள் பற்றிய தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன
• விரதங்களைக் கடைப்பிடிப்போருக்கு இந்நுால் நல்ல வழிகாட்டியாக அமையும்






