வரலாற்றுப் போக்கில் பழையாறை
₹400.00
ஆசிரியர்: வித்துவான் வே. மகாதேவன்
பக்கங்கள்: 300
வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
• சோழர்களின் மிகப் பழைய தலைநகரங்களில் பழையாறையும் ஒன்று. இங்கு 20க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன
• அதோடு, காளாமுக, பாசுபத, சைவ சித்தாந்தப் பிரிவுகளைச் சேர்ந்த பல திருமடங்களும் இவ்வூரில் இயங்கி வந்தன என்பது வரலாறு
• எல்லாவற்றிற்கும் மேலாக, இதன் அருகில் உள்ள உடையாளூரில் உள்ள ஒரு சிவலிங்கத்தைத் தான் ராஜராஜ சோழன் சமாதி என்ற கருத்தும் இன்று நிலவி வருகிறது
• அக்கருத்தை மறுக்கும் இந்நுாலாசிரியர், சங்கரபார்வதி உடனாய கைலாசநாதர் கோயில்தான் ராஜராஜ சோழன் சமாதி என, ஆதாரங்களுடன் காட்டுகிறார்
• பழையாறை பற்றிய அனைத்து வரலாற்று தகவல்களும் நிரம்பிக் கிடக்கும் கலைக்களஞ்சியம் இந்நுால்
• வரலாற்று ஆர்வலர்கள் மட்டுமின்றி சைவப் பெருமக்களும் இந்நுாலை அவசியம் வாசிக்க வேண்டும்







