0

தமிழ் அச்சுப் பண்பாட்டு வரலாறு: சைவ சமயம் (1800 – 1950)

ஆசிரியர்: கு. கலைவாணன்

பக்கங்கள்: 488

வெளியீடு: சந்தியா பதிப்பகம்

  • தமிழில் அச்சுப் பண்பாடு என்பது தனித்த வரலாறாக எழுதப்படக் கூடிய தன்மை கொண்டது
  • அதில் சைவ சமயம் தொடர்பான அச்சுப் பண்பாட்டு வரலாற்றை இந்நுால் தொகுத்துக் கூறுகிறது
  • சைவ சமயம் தொடர்பாக 1800 ஆம் ஆண்டு தொடங்கி, 1950 ஆம் ஆண்டு வரை வெளிவந்த நுால்களின் வகைப்பாடுகளைத் தொகுத்து இந்நுால் ஆய்வு செய்கிறது
  • நுாலின் முதற்பகுதியில், சமயச் சார்பு, வகைமை, பயன்பாடு, வடிவம் ஆகிய நான்கு பிரிவுகளில் நுால்கள் ஆய்வு செய்யப்படுகின்றன
  • இரண்டாவது பகுதியில், மேற்கண்ட காலப் பகுதியில் வெளியான நுால்கள், பல்வேறு தலைப்புகளில் பிரித்து தொகுக்கப்பட்டுள்ளன
  • சைவர்கள் அவசியம் பயில வேண்டிய வரலாற்று நுால்; ஆய்வாளர்களுக்கு அவசியமான நுால்
Order on WhatsApp