0

கந்தர் அலங்காரம் (மூலமும் தெளிவுரையும்)

50.00

ஆசிரியர்: அருணகிரிநாதர்

உரையாசிரியர்: முனைவர் கு. சுந்தரமூர்த்தி

பக்கங்கள்: 96

வெளியீடு: திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம்

• அருணகிரிநாதப் பெருமான் அருளிச் செய்த நுால் கந்தர் அலங்காரம்
• மொத்தம் 101 பாடல்களைக் கொண்ட இந்த நுால், சைவப் பெருமக்களின் தினசரி பாராயணத்தில் இடம்பெற்றுள்ள சிறப்பு மிக்க நுால்
• ‘முத்தமிழால் வைதாரையும் வாழவைப்போன்’ என்ற திருவாக்கு இந்த நுாலில் தான் இடம் பெற்றுள்ளது
• முருகப் பெருமானைப் போற்றியும், துதித்தும், முத்திப் பேறு வேண்டியும் இப்பாடல்கள் பாடப்பட்டுள்ளன
• அதேநேரத்தில், மக்கள் தம் வாழ்வில் செய்ய வேண்டிய அறங்களையும் தவிர்க்க வேண்டிய குற்றங்களையும் சுட்டிக் காட்டுகின்றன
• அபிராமி அந்தாதி போல், ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு பலனும் உண்டு
• தினசரி பாராயணத்திற்கு அவசியம் வாங்க வேண்டிய நுால்

Order on WhatsApp