தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் (மூலமும் உரையும்)
₹100.00
ஆசிரியர்: நல்லதுக்குடி கிருட்டிணையர்
உரையாசிரியர்: முனைவர் கா. நாகராசு
பக்கங்கள்: 184
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• மற்ற பெண்பால் பிள்ளைத்தமிழ் நுால்களில் இருந்து வித்தியாசமாக, குதலைமொழியாடல் என்ற பருவத்தையும் சேர்த்து மொத்தம் 15 பருவங்கள் இந்நுாலில் இடம்பெற்றுள்ளன
• ஏற்கனவே இருமுறை வந்த பதிப்புகளோடு ஒப்பிட்டு செம்பதிப்பாக இந்நுால் வெளிவந்துள்ளது
• நுாலாசிரியர், சைவ சித்தாந்தத்தில் ஈடுபாடு உடையவர் என்பதை பாடல்கள் காட்டுகின்றன
• வருகைப் பருவத்தில், இறைவியை நுாற்றுக்கும் மேற்பட்டமுறை வருக, வருக என அழைப்பது அருமையானது
SKU: TVA-AADHEENAM-055
Category: Saiva Literature
Tags: Chidambaram, Pillai Tamil, Saiva Literature, Saiva Mutt, Sivagami, Tamil Books, Tamil Literature, Thillai, Tiruvavaduturai Aadheenam, சிதம்பரம், சிவகாமி, சிவகாமி அம்மன், சிவகாமியம்மை, சைவ இலக்கியம், சைவ சித்தாந்தம், திருவாவடுதுறை ஆதீனம், தில்லை, பிள்ளைத்தமிழ்



