• திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்தின் 20 வது அதிபர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி அருணந்தி தம்பிரான் சுவாமிகள் 1950களில், ‘ஸ்ரீ ஆதி குமரகுருபர சுவாமிகள் நினைவுத் திருக்குறள் பதிப்பு நிதி’ என்ற அறக்கட்டளை நிறுவி, அதன் வழியாக, திருக்குறள் – உரைக்கொத்து நுால்களை மூன்று பாகங்களாக வெளியிட்டார்
• அவற்றில் 2011 ஆம் ஆண்டு, அறத்துப்பால் உரைக்கொத்து நுால் மறுபதிப்பானது
• இந்த நுாலில், ஒவ்வொரு குறளுக்கும் ஆங்கில மொழிபெயர்ப்பு, பரிமேலழகர், மணக்குடவர், பரிதியார், காலிங்கர் ஆகியோர் உரைகள் இடம்பெற்றுள்ளன
• உரையாசிரியர் ஒவ்வொருவரின் உரைத்திறன் குறித்து, முனைவர் கு. சுந்தரமூர்த்தி அவர்களின் ஆராய்ச்சி முன்னுரை விரிவாக விளக்குகிறது
• திருக்குறள் குறித்த மிகச் சிறப்பான தொகுப்பு நுால் இது எனலாம்
திருக்குறள் – அறத்துப்பால் – உரைக்கொத்து (பரிமேலழகர், மணக்குடவர், பரிதியார், காலிங்கர் உரைகளுடன்)
₹81.00
பக்கங்கள்: 322
வெளியீடு: திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம்
• திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்தின் 20 வது அதிபர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி அருணந்தி தம்பிரான் சுவாமிகள் 1950களில், ‘ஸ்ரீ ஆதி குமரகுருபர சுவாமிகள் நினைவுத் திருக்குறள் பதிப்பு நிதி’ என்ற அறக்கட்டளை நிறுவி, அதன் வழியாக, திருக்குறள் – உரைக்கொத்து நுால்களை மூன்று பாகங்களாக வெளியிட்டார்
• அவற்றில் 2011 ஆம் ஆண்டு, அறத்துப்பால் உரைக்கொத்து நுால் மறுபதிப்பானது
• இந்த நுாலில், ஒவ்வொரு குறளுக்கும் ஆங்கில மொழிபெயர்ப்பு, பரிமேலழகர், மணக்குடவர், பரிதியார், காலிங்கர் ஆகியோர் உரைகள் இடம்பெற்றுள்ளன
• உரையாசிரியர் ஒவ்வொருவரின் உரைத்திறன் குறித்து, முனைவர் கு. சுந்தரமூர்த்தி அவர்களின் ஆராய்ச்சி முன்னுரை விரிவாக விளக்குகிறது
• திருக்குறள் குறித்த மிகச் சிறப்பான தொகுப்பு நுால் இது எனலாம்
Related Books
சேதுபந்தனம் (இராமர் பாலம்) – இலக்கிய ஆதாரங்கள்
₹50.00 Add to cartமங்கலம் அருளும் மகா காளி – கலைக்களஞ்சியம்
₹800.00 Add to cartகால வரிசைப் படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் – 1
₹1,000.00 Add to cartஎம்பெருமானாரும் திருவாய்மொழியும்
₹50.00 Add to cart