0

முருகன்

350.00

ஆசிரியர்: ஆதீன வித்துவான் ச. தண்டபாணி தேசிகர்

பக்கங்கள்: 229

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

• தமிழில் முருகன் வடிவங்கள் பற்றிய முதற்கலைக்களஞ்சியம் இந்நுால்
• தமிழ், வடமொழி நுால்களில் முருகன் பற்றிய குறிப்புகள், அவரது உருவ அமைப்பு, வகைகள், கந்தபுராண தத்துவம், முருகன் விரதங்கள், தலங்கள், வழிபாட்டு முறை என பல அரிய தகவல்களின் திரட்டாக உள்ளது
• முருகப் பெருமானின் 16 வடிவங்கள், யந்திரங்கள் ஆகியவை வண்ண ஓவியங்களாக இடம்பெற்றுள்ளன
• சைவ சித்தாந்தம் பயில்வோர், ஆய்வாளர்கள் உள்ளிட்டோருக்கு மிகவும் அவசியமான நுால்

Order on WhatsApp