ஸ்ரீவைஷ்ணவம் – என்சைக்ளோபீடியா
₹400.00
ஆசிரியர்: வேணு சீனிவாசன்
பக்கங்கள்: 351
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
• பாரத தேசத்தின் முப்பெரும் சமயங்களில் ஒன்று வைணவம்
• இம்மதம் மற்ற பகுதிகளில் இருந்து வேறுபட்டுத் தமிழகத்தில், ராமானுஜ வைணவம் என்பதாக அறியப்படுகிறது
• ராமானுஜ வைணவத்தின் தாக்கம், வடபாரதத்தில் இருந்தாலும், அங்கு பல மாற்றங்களுக்கு அங்கு உள்ளாகியுள்ளது. தத்துவ அடிப்படையிலும் அவை சிறிது விலகிச் செல்கின்றன
• வைணவம் பற்றிய தகவல்களை வேதம் தொடங்கி தமிழ் நுால்கள் வரை முறையாகத் தொகுத்துள்ளார் நுாலாசிரியர்
• விசிஷ்டாத்வைத தத்துவத்தைப் பற்றிய அடிப்படை விளக்கம், ஆழ்வார், ஆசாரியர்களைப் பற்றிய சுருக்கமான தகவல்கள் என இந்நுால் ஒரு கலைக்களஞ்சியமாக விளங்குகிறது
• வைணவத்தைப் பற்றி அறிந்து கொள்ள இந்நுால் உதவியாக இருக்கும்





