அம்பலத்தாடும் அலகில் சோதியன்
₹15.00
ஆசிரியர்: ந. ரா. முருகவேள்
பக்கங்கள்: 36
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• ஆடல்வல்லான் திருக்கோலத்திற்கான அழகியல் மற்றும் தத்துவ விளக்கத்தை அளிக்கும் சிறிய நுால்
• சங்க இலக்கியம் தொட்டு 20 ஆம் நுாற்றாண்டு வரையில், ஆடல்வல்லான் பற்றிய குறிப்புகளில் சிலவற்றைச் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர்
• ஆடல்வல்லானின் தோற்றத்திற்கு சைவ சித்தாந்தம் கூறும் தத்துவ விளக்கத்தை விரிவாகக் கூறியுள்ளார்
• நுாலின் நிறைவில், கூத்தன் தொடர்பான திருமுறைப் பாக்கள் தொகுக்கப்பட்டுள்ளன



