0

சதகத் திரட்டு – தொகுதி 2

55.00

பதிப்பாசிரியர்: முனைவர் த. இராசேசுவரி

பக்கங்கள்: 255

வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

• தமிழில் சதகம் என்பது, சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று
• 100 பாடல்களில், புலவர் தாம் விரும்பிய கருத்துகளை ஒரே யாப்பு வகையில் பாடுவது
• மண்டல சதகங்கள், நீதி சதகங்கள், துதி சதகங்கள், பதிக சதகங்கள் என பல வகைகள் உள்ளன
• இரண்டாவது தொகுதியில் ஐந்து சதக நுால்கள் இடம் பெற்றுள்ளன
• இவற்றில் அண்ணாமலை சதகத்தில், சைவ மடங்களின் வகைகள் இடம் பெற்றுள்ளன. குரு மீது பாடப்பட்டதாக குருநாத சதகம் இடம் பெற்றுள்ளது
• ஒவ்வொரு பாடலுக்கும் பொழிப்புரையும், அருஞ்சொற்பொருளும் கொடுக்கப்பட்டுள்ளன
• சைவ சமய நெறிமுறைகள், பழமொழிகள், நீதிநெறிகள், வாழ்க்கை முறைகள், அறிவுரைகளைத் தெரிந்து கொள்ள இந்நுால் நன்கு உதவும்

Order on WhatsApp