0

திருமந்திரக் கருத்து

₹150.00

ஆசிரியர்: சுவாமி ஞானானந்தா

பக்கங்கள்: 346

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

  • 1964 ஆம் ஆண்டு திருமந்திர மாநாட்டை ஒட்டி, இந்நுால் வெளியிடப்பட்டது
  • ஒவ்வொரு தந்திரத்திலும் உள்ள சில பாடல்களைத் தேர்வு செய்து அவற்றுக்கான உரையைப் பொழிப்பாக எளிய நடையில் இந்நுால் தருகிறது
  • திருமந்திரத்தைச் செய்யுளும் உரையுமாகப் பயில்வதற்கு முன் அவசியம் பயில வேண்டிய நுால் இது
  • திருமந்திரத்தின் அடிநாதம் சைவ சித்தாந்தமே என்பதை இந்நுால் உள்ளங்கை நெல்லிக்கனியெனக் காட்டுகிறது
Order on WhatsApp