0

சேரமன்னர் வரலாறு

125.00

ஆசிரியர்: ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை

பக்கங்கள்: 248

வெளியீடு: தமிழ் வளர்ச்சித் துறை

• 1950களில் வெளியான இந்நுால் தற்போது மறுபதிப்பு காண்கிறது
• சேரநாடு, சேரர்கள் பற்றிய அறிமுகத்திற்குப் பின், 16 சேர மன்னர்கள் பற்றி மிக விரிவாக எழுதியுள்ளார் ஆசிரியர்
• தமிழில் சேரர்கள் பற்றிய ஆய்வு நுால்கள், வரலாற்று நுால்களை விரல் விட்டு எண்ணி விடலாம்
• அவற்றுக்கெல்லாம் முன்னோடியாக முதல் தொகுப்பாக இந்நுால் வெளிவந்தது
• வரலாற்று ஆர்வலர்கள் மட்டுமின்றி சைவ அன்பர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய நுால் இது

Order on WhatsApp